புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- பிற்படுத்தப்பட்டோருக்குக் கடன்
| 1. | கடன் பெறுவதற்கு தகுதிகள் |
1 பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின வகுப்பினர் |
|---|---|---|
| 2. | கடன் பெற தகுதியான தொழில்கள் |
1) விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் (ஆழ்துளை கிணறு அமைத்தல்ம் இயந்திர கலப்பை வாங்குதல் மீன்பிடித்தல் மற்றூம் கறவை மாடுகள் வாங்குதல் போன்றவை) |
- மத்திய காலக்கடன்
| 4. | கடன் திட்டங்கள் |
கீழ்க்கண்ட பல்வேறு நோக்கங்களுக்கு கடன் கள் வழங்கப்ப்டுகின்றன. |
|---|---|---|
| 5. | வட்டி விகிதம் |
வட்டி விகிதம் 6% ( ஆறு விழுக்காடு) |
| 6. | கடனின் காலம் |
- 3 முதல் 5 ஆண்டுகள் |
| 7. | திரும்ப செலுத்துதல் |
: மூன்று மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும் |
- கறவை மாடுகள் / ஏழு மாதங்களுக்கு ஒரு முறை
| 8. | II கறவை மாடுகள் / மூன்று மாதங்களுக்கு ஒரு முறை |
1) மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தேர்வு செய்யும் சங்க உறுப்பினர்கள் |
|---|---|---|
| 9. | கடன் தொகை |
- உச்ச அளவு ரூ 35,000/- ( இதில் மார்ஜின் தொகை ரூ.5,000/-) |
| 10. | பரிந்துரை |
பால் உற்பத்தியாள்ர் இணையம் (ஆவின்) சென்னை பரிந்துரையின் அடிப்படையில் வங்கியால் அனுமதிக்கப்படும். |
| 11. | கடன் அளவு |
உச்ச கடன் அளவு ரூ 60,000/- (அறுபதாயிரம்) |
| 12. | கடன் வழங்கும் பங்கு |
1) தேசிய கழகத்தின் பங்கு - 85% |
| 13. | வட்டி |
வட்டி விகிதம் 6% |
| 14. | கடன் காலம் |
உச்ச அளவு 3 ஆண்டுகள் |
| 15. | திரும்ப செலுத்தும் தவணை |
- மூன்று மாதங்களுக்கு ஒருமுறை |
- மகளிர் புதிய பொற்காலத்திட்டம்
| 16. | III மகளிர் புதிய பொற்காலத்திட்டம் |
1) தொழில் தொடங்குவதற்கு பெண்களூக்கு கடன் வழங்கப்படும் |
|---|---|---|
| 17. | கடன் வழங்கும் நிறுவன பங்கு |
தேசிய கழகத்தின் பங்கு - 95% |
| 18. | வட்டி |
வட்டி விகிதம் 5% |
| 19. | கடன் காலம் |
3 முதல் 5 ஆண்டுகள் |
| 20. | திரும்ப செலுத்துதல் |
மூன்று மாதங்களூக்கு ஒருமுறை கடனை திரும்ப செலுத்த வேண்டும். |
| 21. | வட்டி |
- வட்டி விகிதம் 5% விழுக்காடு . |
- தொழில் மற்றும் தொழில் நுட்பக்கல்வி (SAKSHAM)
| 22. | IV தொழில் மற்றும் தொழில் நுட்பக் கல்வி |
இக்கடன் இளம் பட்டதாரிகளூக்கு வேலைவாய்ப்புக்காக வழங்கப்படுகிறது . |
|---|---|---|
| 23. | தகுதி உள்ளவர்கள் |
மருத்துவம் பொறியியல் சட்டம் பட்டய கணக்கு தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வியியல் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. |
| 24. | திட்ட மதிப்பீடு |
திட்ட மதிப்பீட்டில் 95% விழுக்காடு கடனாக அனுமதிக்கப்படுகிறது. |
| 25. | கடன் அளவு |
உச்ச கடன் அளவு ரூ10,00,000/- ( பத்து லட்சம்) |
| 26. | கடன் பங்கு |
1) தேசிய கழகத்தின் பங்கு 15% |
| 27. | வட்டி விகிதம் |
ரூ5,00,000/- ( ரூபாய் ஐந்து லட்சம்) வரை 6% |
| 28. | கடன் காலம் |
10 ( பத்து ஆண்டுகள்) |
| 29. | தவணை செலுத்துதல் |
கடன் தவணை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை |
- மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் சுயதொழில் (SHIPSAMPADA)
| 30. | V மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் சுய தொழில் |
1) மரபுசார் கலைஞர்கள் கைவினைஞர்கள் கணிணி மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை வடிவமைக்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க மற்றூம் சுயதொழில் தொடங்க இக்கடன் வழங்கப்படுகிறது. |
|---|---|---|
| 31. | கடன் அளவு |
உச்ச கடன் அளவு ரூ10,00,000/- (பத்து லட்சம்) |
| 32. | கடன் பங்கு |
1.தேசிய கழகத்தின் பங்கு 85% |
| 33. | வட்டி விகிதம் |
ரூ 5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) வரை 6% |
| 34. | கடன் காலம் |
10 ஆண்டுகள் |
| 35. | தவணை செலுத்துதல் |
கடன் தவணை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை |
- ஆண் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன்
| 42. | VII ஆண் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் |
1) ஆண் சுய உதவிக்குழுவுக்கு அல்லது உறுப்பினருக்கு தனியாக சிறுவணிகம் செய்வதற்கு ரூ50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) வரை உச்ச அளவாக கடன் வழங்கலாம். |
|---|---|---|
| 43. | கடன் பங்கு |
1) தேசிய கழகத்தின் பங்கு 85% |
| 44. | வட்டி |
வட்டி விகிதம் 5% |
| 45. | திரும்ப செலுத்தும் காலம் |
மாதாந்திர அல்லது காலாண்டு தவணை |
- பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் ( மகிளா சம்ரிதி யோஜனா)
| 46. | VIII பெண்கள் சுய உதவிக்குழுக்குக் கடன் ( மகிளா சம்ரிதி யோஜனா) |
இத்திட்டத்தின் படி பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு அல்லது குழு உறுப்பினருக்கு தனியாக சிறுவணிகம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. |
|---|---|---|
| 47. | கடன் பங்கு |
1) தேசிய கழகத்தின் பங்கு 95% |
| 48. | வட்டி விகிதம் |
வட்டி விகிதம் 4% |
| 49. | திரும்ப செலுத்தும் காலம் |
3 ஆண்டுகள் |
| 50. | தவணை செலுத்துதல் |
மாதாந்திர மற்றும் காலாண்டு தவணைகள் |
- சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோர் ( KRISHI SAMPADA)
| 51. | IX சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோர் |
பயிர்கள் |
|---|---|---|
| 51. | கடன் வழங்கும் பங்கு |
1. தேசிய கழகத்தின் பங்கு 95% |
| 52. | வட்டி |
வட்டி விகிதம் 4% |
| 53. | திரும்ப செலுத்தும் காலம் |
4 ஆண்டுகள் |
| 54. | திரும்ப செலுத்தும் தவணை |
மூன்று மாதங்களூக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். |
- டாப்செட்கோ கடன் திட்டம்
| 55. | X டாப்செட்கோ கடன் திட்டம் |
1) நோக்கம் : கார் வேன், மினிவேன், டிராக்டர்/டிரெய்லர்( விவசாயத் தொழிலுக்கு) போன்ற வாகனங்களுக்கு கடன் வழங்கலாம். டாப்செட்கோ நிறூவனம் இக்கடனை வழங்குகிறது. |
|---|---|---|
| 56. | உச்ச அளவு கடன் |
கடன் அளவு ரூ3.13 லட்சம் ( மூன்றூ லட்சத்து பதிமூன்றாயிரம்) |
| 57. | வட்டி |
வட்டி விகிதம் 10% |
| 57. | கடனின் காலம் |
கடனின் காலம் 5 ஆண்டுகள் |
| 58. | திரும்ப செலுத்தும் தவணை |
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். |
- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குக் கடன்
| 59. | XI சிறு மற்றும் குறு விவசாயிகளூக்கு கடன் |
1) நோக்கம் : நீர்பாசன வசதி செய்வதற்காக மானியத்துடன் இக்கடன் வழங்கப்படுகிறது. |
|---|---|---|
| 60. | தகுதியுடையவர்கள் |
கீழ்க்கண்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் |
| 61. | மானியம் |
வங்கி கடனுக்கு இணையாக 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது, அரசின் மானியம் அதிக அளவாக நபர் ஒன்றுக்கு ரூ50,000/- ( ரூபாய் ஐம்பதாயிரம்) வழங்கப்படும். |
| 62. | விண்ணப்பிக்கும் முறை |
1) கடன் விண்ணப்பங்களை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் வேளாண்மைக்கூட்டுறவுச் சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். |
| 62. | தேவைப்படும் ஆவணங்கள் |
1) வகுப்பு வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றிதழ் |
| 63. | கடன் அனுமதிக்கும் முறை |
1) கடன் மனு வங்கியால் பரிசீலனை செய்யப்பட்டு திட்ட செயல்பாடு தன்மை கடனை திரும்ப செலுத்தும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் படிவம் "அ" வில் பரிந்துரை செய்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். |