புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- தனிநபர் கடன்
| Amount கடன் தொகை | Rate of Interest வட்டி விகிதம் |
Duration திரும்ப செலுத்தும் காலம் |
|---|---|---|
| 7.00 lacs | 11% |
60 months |
- கடன் கோருபவரிடம் பெற வேண்டிய ஆவணங்கள்
| வரிசை எண் | விபரம் |
|---|---|
| 1 | புகைப்படத்துடன் கூடிய கடன் விண்ணப்பம் |
| 2 | விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரர்கள் ஆகியோரின் அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று |
| 3 | விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரர்கள் ஆகியோரின் பிடித்த விவரங்கள் அடங்கிய சம்பள சான்றிதழ்கள் |
| 4 | விண்ணப்பதாரர் தான் மாறுதலுக்குட்படாத பணியிடத்தில் பணிபுரிவதற்கான சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரால் மேலொப்பமிடப்பட்ட தன்னிலை உறுதி மொழிக் கடிதம். |
| 5 | கடன்தாரரும், பிணையதார்களும் சேர்ந்து எழுதிக்கொடுக்கும் கடன் உறுதி ஆவணம் (Pronote) |
| 6 | கிளை மேலாளரின் பரிந்துரைக் கடிதம் |
| 7 | பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் NOC பெற்று இணைக்க வேண்டும். |