புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- மாற்றுத் திறனாளி கடன்
| Amount கடன் தொகை | Rate of Interest வட்டி விகிதம் |
Duration திரும்ப செலுத்தும் காலம் |
|---|---|---|
| ரூ.25,00/-ம் வரை 1 நபர் ஜாமீன் ரூ50,000/-ம் வரை இரு நபர் ஜாமீன். ரூ.50,000/- க்கு மேல் சொத்து இருமடங்கு அடமானம். |
5% |
36 |
- மாற்றுத் திறனாளி கடன் மனுவில் இணைக்கப்பட வேண்டியவை
| வரிசை எண் | விபரம் |
|---|---|
| 1 | புகைப்படத்துடன் கூடிய கடன் விண்ணப்பம், கிளை மேலாளர் / செயலாளர் மேலொப்பத்துடன் |
| 2 | ஊனத்திற்கான சான்று ( 40% குறையாமல்) |
| 3 | கடன் தாரர் ID Address Proof மேலாளர் / செயலாளர் மேலொப்பத்துடன் |
| 4 | பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (2) ஊனத்தின் தன்மை MR ஆக இருந்தால் பாதுகாவலர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (2).மாற்று திறனாளி சான்று. தொழில் செய்யும் தொடர்புக்கான புகைப்படம். |
| 5 | தொழிலுக்கான விலைப்புள்ளி (தேதியுடன்) |
| 6 | ஊனம் தெரியும் வண்ணம் போஸ்ட் கார்ட் சைஸ் புகைப்படம் (1) |
| 7 | தொழிலுக்கான திட்ட அறிக்கை மற்றும் தொழிலுக்கான சான்று |
| 8 | வருமான சான்று |
| 9 | ஜாமீன் தாரர் ID Proof |
| 10 | ஜாமீன் தாரர் சம்மத கடிதம் புகைப்படத்துடன் |
| 11 | வீட்டுவரி ரசீது, தொழில் ரசீது / கடை வாடகை ஒப்பந்த பத்திரம் |
| 12 | கிளை மேலாளர் பரிந்துரை கடிதம் |
| 13 | சங்க தீர்மானம் ( சங்கங்களுக்கு மட்டும்) |
| 14 | சங்க செயலாளர், சரக மேற்பார்வையாளர், கள மேலாளர் சான்று. |