புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவுவங்கி கடன் மற்றும் வட்டி விகிதங்கள்
- Effect from 09.10.2026 Onwards
| Type of Loan கடன் வகைகள் | கடன் பெறும் காரியம் | ||||
|---|---|---|---|---|---|
1 |
கேசிசி பயிர்க்கடன் கள் |
5.20%(சங்கத்திற்கு) |
குறிப்பிட்ட தவணை காலத்தில் தவணை தவறாமல் முறையாக திருப்பிச்செலுத்துபவர்களுக்கு |
||
2 |
கேசிசி கால்நடை பராமரிப்பு மூலதனக்கடன் |
5.20%(சங்கத்திற்கு) |
கால்நடை வளர்ப்பிற்கான பராமரிக்கும் செலவு தவணைகள் முறையாக செலுத்துபவர்களுக்கு |
||
3 |
மத்திய காலக்கடன்(PACCS) |
10.00%(சங்கத்திற்கு) |
பைப்லைன், மோட்டார், டிராக்டர் வாங்குதல், ஆடு, மாடு வளர்த்தல் |
||
4 |
மத்திய காலக்கடன்(DCCB) |
11.00% |
பைப்லைன், மோட்டார், டிராக்டர் வாங்குதல், ஆடு, மாடு வளர்த்தல் |
||
5 |
மகளிர் சுய உதவிக்குழுக் கடன் |
10.00%(சங்கத்திற்கு) |
ஊரக மற்றும் நகர குழுக்களுக்கு |
||
6 |
சிறு வணிகக்கடன் |
12.50 |
பெட்டிக்கடை, பூக்கடை, காய்கறி, பழவியாபாரம் |
||
7 |
மகளிர் தொழில் முனைவோருக்கான கடன் |
10.75% |
மகளிர் தொழில் முனைவோருக்கான தொழில் மேம்படுத்த |
||
8 |
மாற்றுத்திறனாளிக் கடன் ( ஆண்கள்) |
5.00% - 9.00% |
சிறு வியாபாரம், பெட்டிக்கடை, தையல் தொழில், பால் மாடு வாங்குதல்( தவணி தவறாமல் முறையாக செலுத்துபவர்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி திரும்ப வழங்கப்படும்) |
||
9 |
மாற்றுத்திறனாளிக்கடன் MR பாதிப்புள்ள பெண்கள் |
4.00 (upto 50,000 for Women only) |
சிறு வியாபாரம், பெட்டிக்கடை, தையல் தொழில், பால் மாடு வாங்குதல்( தவணி தவறாமல் முறையாக செலுத்துபவர்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி திரும்ப வழங்கப்படும்) |
||
10 |
விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் |
5.00 |
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான தொழில் கடன் |
||
11 |
மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் |
10.75 |
அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கான கடன் |
||
12 |
தனிநபர் சம்பளக் கடன் |
11.00 |
அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான கடன் |
||
13 |
பண்ணை சாரா கடன் |
11.00 |
விவசாயமற்ற தொழில்களுக்கான கடன் |
||
14 |
டாம்கோ தனிநபர் கடன் |
ரூ20 லட்சம் வரை அனைவருக்கும் 6% ரூ20 லட்சத்திற்கு மேல் 8% |
சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு தொழில் கடன் |
||
15 |
டாம்கோ குழுக்கடன் |
ரூ20 லட்சம் வரை அனைவருக்கும் 7% ரூ20 லட்சத்திற்கு மேல் பெண்களுக்கு 8% ஆண்களுக்கு 10% |
குழுவாக செயல்படும் சிறுபான்மையினருக்கான மேம்பாட்டு தொழில் கடன் |
||
16 |
டாப்செட்கோ தனிநபர் கடன் |
கடன் தொகை ரூ1,25,000 வரை 7% கடன் தொகை ரூ1,25,001/- க்கு மேல் 8% |
பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டு தொழில் கடன் |
||
17 |
டாப்செட்கோ குழு கடன் |
7.00% |
குழுவாக செயல்படும் பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டு தொழில் கடன் |
||
18 |
டாப்செட்கோ நீர்பாசனக் கடன் |
சங்கத்திற்கு 9.35% |
நீர்பாசனக் கடன் பைப்லைன், மோட்டார் இலவச மின் இணைப்பு |
||
19 |
தாட்கோ குழு மானியக்கடன் |
சங்கத்திற்கு 10.00% |
ஆதி திராவிட மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு தொழில் கடன் |
||
20 |
சிறு குறு நடுத்தர தொழில் கடன் |
11.00 |
சிறு குறு நடுத்தர தொழில்களுக்கான மேம்பாட்டு கடன் |
||
21 |
நகைக் கடன் |
11.75% |
குடும்பச்செலவு |
||
22 |
வீட்டு அடமானக்கடன் |
9.95 |
வீட்டு அடமானக்கடன் ( வியாபார அபிவிருத்தி, வீடு புதுப்பித்தல், திருமணம், முன் கடன் தீர்ப்பதற்கு, மருத்துவ செலவு, மேற்படிப்பு) |
||
23 |
வீடு கட்டும் கடன் |
9.75 |
வீடு கட்டுதல் |
||
24 |
தானிய அடமானக்கடன் |
9.00 |
தானிய அடமானம் ( சங்கத்தில்) |
||
25 |
கல்விக் கடன் | பொதுவான கல்விக்கடன் 10% |
|||
26 |
வீட்டு அடிமனை (பிளாட்) வாங்க கடன் |
10.00% |
வீட்டு அடிமனை (பிளாட்) வாங்க கடன் |
25 லட்சத்திற்கு மேல் |
|
27 |
நாட்டுப்புற கலைஞர்கள் |
5.00% |
தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் அல்லது கலை மற்றும் பண்பாட்டு துறை மூலம் பதிவு செய்து அடையாள அட்டை வைத்திருக்கும் இசைக்கலை நாடகக்கலை, நாட்டியக்கலை , ஓவியக்கலை, சிற்பக்கலை மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் பாரம்ப்பரிய இசைக்கருவிகள் பொம்மை, பித்தளை விளக்குகள், மண்பாண்ட கைவிணைப் பொருட்கள் மற்றும் இதர கலைப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் |
ரூ 3.00 லட்சம் |
|
28 |
சிறகுகள் கடன்(மாற்று பாலினத்தவர்) |
5.00% |
பூ, காய்கறிகள், பழங்கள், துணி வியாபாரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் |
ரூ 50,000/- |
|
29 |
கலைஞர் கனவு இல்லம் திட்டம் |
10.15% |
கலைஞர் கனவு இல்லத்திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் |
ரூ 1.00 லட்சம் |
|
30 |
வாகன கடன் |
10.50% |
ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கடன் |
பைக் ரூ2.00 லட்சம் |
|
31 |
நுகர்பொருள் கடன் |
10.50% |
ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியாளர்களுக்கான கடன் |
ரூ 2 லட்சம் |
|
32 |
மூத்தக்குடிமக்களுக்கான மறு அடமானக்கடன் |
10.50% |
ஒய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு |
ரூ 50 லட்சம் |
|
33 |
கலைஞர் கைவிணைத் திட்டம் |
11.00% |
கைவினை கலைஞர்களுக்கு |
ரூ3.00 லட்சம் |
|
34 |
மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ |
10.00% |
பொருளாதாரத்தில் பின் தங்கிய மகளிருக்கு |
ரூ3.00 லட்சம் |
|
35 |
நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளிக்கு 2 ஏக்கர் வரை நிலம் வாங்க கடன் |
10.00% |
நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்க |
ரூ5.00 லட்சம் |
|
36 |
விவசாய விளைபொருட்களை சேமித்து பதப்படுத்தவும் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கான கடன் |
10.00% |
விவசாய உற்பத்திக்குழுக்கள், சுய உதவிக்குழுக்கள் கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு |
ரூ5.00 லட்சம் |
|
37 |
விவசாய மறு சுழற்ச்சி கடன் |
11.00% |
விவசாய கழிவுகள் மறுசுழற்ச்சி செய்தல் ( சுய உதவிக்குழுக்கள்) |
ரூ 10.00 லட்சம் |
|
38 |
ஊரக தொழில் கடன் |
900% |
மத்திய காலக் கடனுக்குரிய வழிமுறைகள் |
ரூ 5.00 லட்சம் |